உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், 77.44 சதவீத வாக்குகள் பதிவு..

0 1618
நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், 77.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், 77.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 84.30 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 66.71 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 83.66 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.25 சதவீத வாக்குகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 80.89 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments