வேலை கிடைக்காததால் விரக்தி... மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

0 21819

மதுரையில், வேலைகிடைக்காத விரக்தியில்  பட்டதாரி இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள அக்ரினி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த எம்.இ. பட்டதாரியான கிருஷ்ணமூர்த்தி,  33 வயதாகியும் தனக்கு வேலை கிடைக்காததால் மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளம் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments