மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மோதல்... கல்லூரியும் விடுதியும் மூடல்... மோதலைத் தடுக்க நடவடிக்கை

0 18172

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்டதையடுத்து கல்லூரியைப் பத்து நாட்கள் மூடவும், விடுதியைக் காலி செய்துவிட்டு மாணவர்கள் வீடுகளுக்குச் செல்லவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

 இந்தக் கல்லூரியில் நான்காம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் மது அருந்திய நிலையில் ஜாதி ரீதியாக பிரிந்து மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கடுமையாகத் தாக்கப்பட்ட இரண்டாம் ஆண்டு மாணவர் தனியார் மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சைக்குப் பின் சொந்த ஊருக்குச் சென்று பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments