நாளை வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்... சாலை வசதி இல்லாத மலை கிராமங்களில் தலைச்சுமையாக எடுத்துச்செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

0 2020

நாமக்கலில் போக்குவரத்து வசதி இல்லாமல் உள்ள மலை கிராமங்களில் நடக்கும் வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலுக்காக வாக்குப்பெட்டிகள் தலைச்சுமையாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் செல்லப்பட்டன.

ராசிபுரம் வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில் மாவட்ட ஊராட்சிக்குழு 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. 

அவர்கள் வாக்களிக்க வசதியாக மலையடிவாரத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மூன்று வாக்குப்பெட்டிகள், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments