5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்கிறது ஃபைஸர் பயோஎன்டெக்..!

0 1754

ஃபைசர், பயோஎன்டெக் நிறுவனம் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளில் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குமாறு அமெரிக்க அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகரிக்குமாறு கோரியுள்ளது.

பெரியவர்களுக்கு கொடுப்பதில் மூன்றில் ஒரு பங்கு மருந்து மட்டுமே குழந்தைகளுக்கு கொடுத்து பார்க்கப்பட்டதாகவும், ஆனால், அந்த அளவு மருந்தை 2 டோஸ் போட்டதற்கே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விட்டதாகவும் ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments