உச்சநீதிமன்றத்தில் வருகிற 20ந் தேதி முதல் நேரடி விசாரணை தொடக்கம்

0 1350
உச்சநீதிமன்றத்தில் வருகிற 20ந் தேதி முதல் நேரடி விசாரணை தொடக்கம்

உச்சநீதிமன்றத்தின் விசாரணைகள் காணொலி வாயிலாக நடைபெறும் நிலையில் வரும் 20 ஆம் தேதி முதல் புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணையை நேராக நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் பலரும் பாதுகாப்பை கோரினர்.

இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் விடுத்த சுற்றறிக்கையில் வாரத்தில் இரண்டு நாட்கள் நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments