இத்தாலியில் வரலாறு காணாத கனமழை... வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

0 1584

இத்தாலியின் வடபகுதியில் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வடமேற்கில் உள்ள ஜெனோவா நகரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இங்கு நேற்று 12 மணி நேரத்தில் 29 அங்குல மழைப் பொழிவு பதிவானது. இது ஐரோப்பாவிலேயே அதிக மழையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை நகரமான லிகுரியனில் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments