கோவில் சன்னதி அருகே உறங்கி கொண்டிருந்தவர் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய நபருக்கு போலீசார் வலைவீச்சு

0 1899
கோவில் சன்னதி அருகே உறங்கியவர் மீது கார் ஏற்றி கொலை

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சன்னதி அருகே உறங்கியவர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

4ம் தேதி அதிகாலை மயிலாப்பூர் கோவில் அருகே ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் உயிரிழந்தார்.

கோயில் கார் பார்க்கிங் அருகே படுத்திருந்தவர் மீது அவ்வழியாக சென்ற கார் ஏறி இறங்கி விட்டு நிற்காமல் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments