இன்று மற்றும் 10ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

0 2405

தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும், இன்று மற்றும் வரும் 10 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

வரும் 10ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதி இடையே 5 நாட்களுக்குள் கரையைக் கடக்கும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments