ஆர்யான் கான் தொடர்புடைய போதைப் பொருள் வழக்கு...சிக்கிய வெளிநாட்டு ஏஜென்ட்..!

0 2719

சொகுசுக் கப்பலில் போதை விருந்து நடத்திய வழக்கில் போதைப்பொருள் வழங்கிய வெளிநாட்டவர் ஒருவரைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற சொகுசுக்கப்பலில் போதை விருந்து கொண்டாடியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், அவர் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், மூன்மூன் தமேச்சா ஆகிய மூவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூவரிடமும் விசாரித்ததில் அவர்களுக்கு வெளிநாட்டவர் ஒருவர் போதைப்பொருள் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து கொக்கைன் ஏஜென்டான அவரைக் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments