பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் முடக்கம்...ஒரேநாளில் 7 கோடி புதிய பயனர்களை பெற்ற டெலிகிராம்..!

0 2130

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் முடங்கிய ஒரே நாளில் டெலிகிராம் செயலியில் புதிதாக 7 கோடிப் பயனாளர்கள் சேர்ந்துள்ளனர்.

அக்டோபர் நான்காம் நாள் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் வலைத்தளங்கள் சுமார் ஆறு மணி நேரம் முடங்கின. அந்த ஒருநாளில் மட்டும், சேதி அனுப்பும் செயலியான டெலிகிராமில் புதிதாக 7 கோடிப் பயனாளர்கள் சேர்ந்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி பாவல் துரோவ் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் மிகப்பெரும் எண்ணிக்கையில் புதிய பயனர்கள் சேர்ந்தாலும் டெலிகிராம் தடையின்றித் தொடர்ந்து செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments