சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு

0 2742

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 411 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 35 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து, 65 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments