தேசியப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு கிடைத்த மஞ்சள் வைரத்தால் அதிர்ஷ்டம்..!

0 4806

அமெரிக்காவில் தேசியப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு அரியவகை மஞ்சள் வைரம் கிடைத்துள்ளது.

அர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நோரின் ரெட்பெர்க் என்ற பெண்ணும் அவரது கணவரும் கிரேட்டர் ஆஃப் டைமண்ட் தேசியப் பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பளபளப்பான மஞ்சள் நிறக்கல் ஒன்று கிடப்பதைக் கண்ட அவர்கள், அதனை எடுத்து பார்த்தபோது தான் அது அரியவகை மஞ்சள் வைரம் என்பது தெரியவந்தது.

நான்கரை காரட் எடை கொண்ட அந்த வைரத்தின் மதிப்பு இதுவரை கணிக்கப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments