2 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஆவணங்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்து அனுமதி கோரியது பாரத் பயோடெக் நிறுவனம்...!

0 2367

பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவசர காலப் பயன்பாட்டுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.

கடந்த மாதம் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு நோவாவாக்ஸ் தடுப்பூசியை 7 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளது.

தற்போது பாரத் பயோடெக் அளித்துள்ள தடுப்பூசி 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தக் கூடியதாகும்.

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments