குழந்தைகளுக்கு செலுத்தும் முதல் மலேரியா தடுப்பூசியின் பயன்பாடு முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..!

0 1374

குழந்தைகளுக்கு செலுத்தும் முதல் மலேரியா தடுப்பூசியை விரிவான பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

மலேரியா காய்ச்சல் பல்வேறு சிகிச்சை முறை உள்ள போதும் இந்தத் தடுப்பூசியின் பயன்பாடு முக்கியமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா நாடுகளில் குழந்தைகளை அதிகமாக பாதித்த மலேரியா நோய்க்கு எதிரான சிறந்த தடுப்பூசிக்கு உலகம் இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததாகவும், இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்டோரஸ் தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments