அயோத்தியில் ராம் லீலா நாடக நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கியது - பாலிவுட், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்பு

0 1590

அயோத்தி நகரில் நேற்று முதல் தசரா நாளான அக்டோபர் 15 வரை பத்து நாட்களுக்கு ராம் லீலா நிகழ்ச்சி தொடங்கி நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வில் ஏராளமான பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்ற ராமாயண நாடகம் நடைபெற்றது.

ராகேஷ் புரி நாரதராகவும் ஷாபாஸ் கான் ராவணனாகவும் இந்த ஆண்டு ராமநாடகத்தில் இரண்டாவது முறை வேடம் தரித்தனர்.இதனிடையே டெல்லியில் ராம் லீலா நிகழ்வுக்கான ஒத்திகை செங்கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments