9 மாவட்டங்களில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்... 74.37 சதவீத வாக்குகள் பதிவு

0 1729

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 81.36 சதவீதமும், ராணிப்பேட்டையில் 81 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 80 சதவீதமும் வாக்குப்பதிவாகி உள்ளது.

செங்கல்பட்டு, வேலூரில் குறைந்தபட்சமாக 67 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments