குழந்தைகளை திருடி விற்ற கும்பலை சேர்ந்த 5 பேர் கைது

0 2078
பெங்களூரில் குழந்தைகளை திருடி விற்று வந்த கும்பலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் குழந்தைகளை திருடி விற்று வந்த கும்பலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளை திருடி இவர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

குழந்தைகள் இல்லாத தம்பதிகளிடம் வாடகை தாய் மூலமாக குழந்தைகளை பெற்று கொடுப்பதாக நம்பிக்கை அளித்து, லட்ச கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, பின்னர் இவர்கள் திருடி வரும் குழந்தைகளை அவர்களிடம் விற்று வந்துள்ளனர். இந்த கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்து 13 குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாகவே இந்த கும்பல் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments