பழைய பாடத்திட்டத்தின் படி உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ; மத்திய அரசு

0 3279
பழைய பாடத்திட்டத்தின் படி உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ; மத்திய அரசு

உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடப்பாண்டில் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் 2022-23ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேசிய தேர்வு வாரியம் மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று விசாரணை நடந்தபோது, பழைய முறைப்படி தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments