சஹாரா பாலைவனத்தில் நடந்த மாரத்தான் போட்டி ; மொராக்கோவின் மொஹமத் எல் மொரபிட்டி முதலிடம்

0 2093
சஹாரா பாலைவனத்தில் நடந்த மாரத்தான் போட்டி ; மொராக்கோவின் மொஹமத் எல் மொரபிட்டி முதலிடம்

மொராக்கோவில் சஹாரா பாலைவனத்தில் நடந்த மாராத்தான் போட்டியின் 3-ஆம் சுற்றில் மொராக்கோவின் மொஹமத் எல் மொரபிட்டி முதலிடம் பிடித்தார்.

முன்னதாக நேற்று போட்டியில் பங்கேற்று மாரடைப்பால் இறந்த பிரான்ஸ் வீரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1986 ஆம் ஆண்டு முதல் Marathon des Sables என்ற பெயரில் இந்த பாலைவன மாராத்தான் நடத்தப்படுகிறது.

3ஆம் சுற்றின் 37.1 கிலோ மீட்டர் தூரத்தை, Mohammed El Morabity 3 மணி நேரம் 11 நிமிடம் 27 நொடிகளில் கடந்து முதலாம் இடம் பிடித்த நிலையில் அவரது மூத்த சதோதரர் இரண்டாம் இடம் பிடித்தார்.

பெண்கள் பிரிவில் மொராக்கோவின் Aziza Raji முதலிடம் பிடித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments