2024 யூரோ கால்பந்து தொடருக்கான சின்னம் அறிமுகம்

0 1888

ஜெர்மனியில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் யூரோ கால்பந்து தொடருக்கான சின்னமும், கோப்பையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பிக் (Olympic)அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யூரோ தொடருக்கான சின்னம் லேசர் ஒளி மூலம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது. யூரோ தொடரில் பங்கேற்கும் 24 அணிகளின் கொடிகளைக் குறிக்கும் வகையில் கோப்பையை சுற்றி 24 வண்ண பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் யூரோ கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ளதாக UEFA அமைப்பின் தலைவர் அலெக்ஸாண்டெர் (Aleksander) தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments