இறந்துபோன பால் சுறா வயிற்றில் இருந்து பால் சுறா குட்டிகளை மீட்டு கடலில் விடும் நெகிழ வைக்கும் வீடியோ வைரல்

0 3094

இறந்துபோன பால் சுறா மீனின் வயிற்றில் இருந்த குட்டிகளை மீட்ட இளைஞர்கள், அதனை பத்திரமாக கடலில் விட்ட நெகிழ வைக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை காசிமேட்டை சேர்ந்த மீனவரான அஜய், விசைப்படகில் மீன் பிடித்துவிட்டு திரும்பியபோது, கர்ப்பமான நிலையில் இருந்த பால்சுறா ஒன்று அவரது வலையில் சிக்கியதை கவனித்தார்.

இதனை அடுத்து. உடனடியாக சக மீனவர்களுடன் இணைந்து மீனின் வயிற்றை கையால் அழுத்தி 20 குட்டிகளை அஜய் மீட்டுள்ளனர். அதில் 8 மீன் குட்டிகள் மட்டும் உயிருடன் இருந்த நிலையில், இளைஞர்கள் அதனை மீண்டும் கடலிலேயே விட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments