50 ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தில் அதிமுகவினர்

0 1678
அதிமுக 50 ம் ஆண்டை எட்டவுள்ள நிலையில் வரும் அக்டோபர் 17 ம் தேதி பொன் விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதிமுக 50 ம் ஆண்டை எட்டவுள்ள நிலையில் வரும் அக்டோபர் 17 ம் தேதி பொன் விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொன்விழா தொடக்க நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments