நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறும் - ஜெயக்குமார்...!

0 2588

அமைதியான மற்றும் நேர்மையான முறையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால், அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுக விதி மீறினால் அதிமுக நிச்சயம் நீதிமன்றத்தை நாடும் எனவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments