பேக்கரியில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது...!

0 6241

கொடைக்கானல் பேக்கரியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்திய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானலைச் சேர்ந்த சகோதரர்களான ரியாஸ் மற்றும் ஷாஜஹான் ஆகியோர் நேற்று மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள பேக்கரிக்குள் குடிபோதையில் நுழைந்த அவர்கள், உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியும் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த சிசிடிவி பதிவுகளுடன் அளிக்கப்பட்ட புகாரையடுத்து சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments