சீனாவில் ஒளி நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் மீது விழுந்து நொறுங்கிய ட்ரோன்கள்

0 2334

சீனாவில் ட்ரோன்கள் மூலம் ஒளி நிகழ்ச்சியின் போது ஏராளமான ட்ரோன் பொதுமக்கள் மீது விழுந்து நொறுங்கின.

ஜெங்ஷோ என்ற இடத்தில் ட்ரோன்கள் மூலம் ஒளி நிகழ்ச்சி நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான ட்ரோன்கள் பறக்க விடப்பட்டன. அப்போது திடீரென ட்ரோன்கள் ஒவ்வொன்றாக பொதுமக்கள் மீது விழுந்து நொறுங்கின.

இதனைக் கண்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். காற்றின் அழுத்தம் காரணமாக ட்ரோன்கள் பறப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments