பிரேசிலில் கால்பந்து போட்டியில் நடுவரை எட்டி உதைத்த வீரர், கைது

0 2480

பிரேசிலில் கால்பந்து போட்டியின் போது, நடுவரை எட்டி உதைத்தது தொடர்பாக கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரியோ கிராண்டே என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் சா பாலோ அணியும் குரானி அணியும் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ரிபிரோ ரோட்ரிகோ என்ற வீரரும் நடுவராக இருந்த கிரிவெல்லரோவும் தடுமாறி விழுந்தனர்.

இதில் கோபமடைந்த ரோட்ரிகா, நடுவர் கிரிவெல்லரோவை காலால் எட்டி உதைத்தார். இதில் தலையில் தாக்கப்பட்ட நடுவர் மயங்கிச் சரிந்தார்.

இதையடுத்து ரோட்ரிகோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments