இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு அனுமதி இல்லை- ராஜபக்சே உறுதி...!

0 2323

இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.

4 நாள் அரசு முறைப்பயணமாக இலங்கை சென்றுள்ள வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் சிருங்கலா, ஐநா.சபை மாநாட்டில் இருந்து திரும்பிய அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு இருப்பதால் சீனா இந்தியாவுக்கு எதிராக வியூகம் அமைக்க இலங்கை துறைமுகங்களைப் பயன்படுத்தலாம் என்று இந்தியாவின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஜபக்சே ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு அனுமதிக்க மாட்டோம் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments