அமெரிக்காவில், போதைப் பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்கச் சென்ற காவலர் உயிரிழப்பு

0 1359

அமெரிக்காவில் ரயிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரிசோனா மாகாணத்தில் உள்ள டியூஷன் நகரில் ரயிலில் போதைப் பொருள் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் காவலர் ஒருவர் மோப்ப நாயுடன் ரயிலில் சோதனை நடத்தச் சென்றார்.

அப்போது ரயிலின் உள்ளே இருந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் காவலர் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.

இதில் குண்டடி பட்டு தப்பியோடிய காவலர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அதன் பின்னர் காவலரைச் சுட்ட அந்த நபர் ரயிலின் குளியலறையில் தற்கொலை செய்து கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments