ஆப்கானிஸ்தானில் சீக்கியர் குருதுவாராவில் புகுந்த தாலிபன்கள், ஆலயத்தை அடித்து நொறுக்கினர்...இந்திய அமைப்புகள் அச்சம்

0 1526

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் தாலிபான்கள் பயங்கர ஆயுதங்களுடன் கர்த்தே பர்வன் சீக்கியர் குருதுவாராவில் புகுந்து ஆலயத்தை சேதப்படுத்தினர்.

எல்லா இடங்களையும் அடித்து நொறுக்கி கண்காணிப்பு கேமராக்களையும் தாலிபன்கள் சேதப்படுத்தினர். அங்கிருந்த சீக்கியர்களை அடித்து விரட்டினர். பலரை சிறைப்பிடித்துள்ளனர்.

இதனால் அப்பகுதி இந்திய அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.ஆப்கானில் சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்திருந்த நிலையில் குருதுவாரா தாக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments