கடற்கரையில் ஒதுங்கிய 7 ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரமாண்டமான ஹம்பேக் திமிங்கலம்.. போராடி கடலுக்குள் திருப்பி அனுப்பிய உள்ளூர் இளைஞர்கள்

0 1694

அர்ஜென்டினாவில் கடற்கரையில் ஒதுங்கிய பிரம்மாண்ட திமிங்கலம் நீண்ட போராட்டத்திற்குப் பின் கடலுக்குள் விடப்பட்டது.

அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து வந்த ஹம்பேக் வகையைச் சேர்ந்த அந்த திமிங்கலம் 7 ஆயிரம் கிலோ எடையும், 28 அடி நீளமும் கொண்டதாக இருந்தது. இதனைக் கண்ட உள்ளூர் இளைஞர்கள் ஒன்று திரண்டு அதனை கடலுக்குள் தள்ள முயற்சித்தனர்.

பின்னர் ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பின்னர் திமிங்கலம் ஒருவழியாக கடலுக்குள் விடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments