மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி உள்பட 3 எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு

0 1889

மேற்குவங்கத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 3 திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் நாளை பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்கின்றனர்.

பதவிப் பிரமாணம் செய்து வைக்க சபாநாயகருக்கு பொறுப்பு அளிக்கப்பட மாட்டாது என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலுக்கு முன்பு அவருடைய அதிகாரம் ஆளுநர் மாளிகையால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments