ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அதிரடி வெற்றி

0 2412

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. கோல்டர்-நைல் 4 விக்கெட்டுகளும், நீஷம் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய மும்பை அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இஷான் கிஷன் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments