பைக் மீது லாரி மோதிய காட்சி : சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் உயிர்தப்பிய பைக் ஓட்டுநர்

0 2468

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், லாரி மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் நூலிழையில் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

பள்ளிபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கார்த்திகேயன் என்பவர் மீது பின்னால் வந்த லாரி மோதி விட்டு நிற்காமல் சென்றது. சாலையில் விழுந்த கார்த்திகேயன், அதிர்ஷ்டவசமாக, லாரி சக்கரத்தில் சிக்காமல், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments