எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப் படை நடமாட்டம் - விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி

0 1825
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப் படை நடமாட்டம்

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப் படையினர் நடமாட்டம் இன்னும் இருப்பதாக தெரிவித்த விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி, மூன்று விமானப்படை தளங்களில் அவர்கள் நீடிப்பதாக குறிப்பிட்டார்.

விமானப் படையின் 89ஆவது ஆண்டு விழா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய விமானப் படை விமானங்களும் முழு அளவில் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உஷார் நிலையில் இருப்பதாக பேசினார்.

ரஃபேல் விமானங்களும், அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் இணைத்தது, நமது போர்த்திறனை அதிகரித்துள்ளதாகவும் வி.ஆர்.சவுத்ரி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments