9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு

0 2279
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதன்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை புதன்கிழமை நடைபெறுகிறது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், 5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments