பெண்களுடன் இணைந்து கும்மியாட்டம் ஆடி அசத்திய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

0 2425

திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அக்கட்சியின் மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், பெண்களுடன் இணைந்து பாரம்பரிய கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி தொடர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  15 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து சுமார் 60 மணி நேரத்தில் வரைந்த ஓவியம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை வானதி சீனிவாசன் பார்வையிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments