கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை ; சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை

0 1729
கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி, வெள்ளி வேல் உள்ளிட்டவற்றை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இரவுசேரி கிராமத்திலுள்ள ஆதினமிளகி ஐயனார் கோவிலின் பூட்டை உடைத்து கடப்பாரையுடன் உள்ளே புகுந்த 3 மர்ம நபர்கள், பத்ரகாளி அம்மன் கழுத்தில் கிடந்த 12 கிராம் தங்கம் தாலி மற்றும் கோவிலில் இருந்த வெள்ளி வேலை திருடி சென்றனர்.

கோவில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments