மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0 1923
மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக, கணவனை போலீசார் கைது செய்தனர்.

புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளி ஜெரினாவிற்கும் அவரது கணவர் கலிலுக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மதுபோதையில் இருந்த கலில்., மனைவி ஜெரினாவை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments