டெங்குவின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கி உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1805
டெங்குவின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கி உள்ளது

தமிழகத்தில் மழை பெய்துவரும் நிலையில், டெங்குவின் தாக்கம் தலைதூக்கத் தொடங்கி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு சிறப்பு பிரிவை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு பாதிப்பினால் இந்தாண்டு இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் தமிழகத்தில் 5-ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 10-ம் தேதி 30,000 சிறப்பு முகாம்களில் நடைபெறும் என அமைச்சர் அறிவித்தார். தமிழகத்தில் இதுவரை 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 25 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments