2 டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத, பக்தர்களுக்கு திருப்பதியில் அனுமதி மறுப்பு

0 2676

2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வராத பக்தர்கள் திருப்பதி மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

அனைத்து பக்தர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று அல்லது 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதன்படி, மலை அடிவாரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார், உரிய சான்றிதழுடன் வருபவர்களை மட்டுமே அனுமதித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments