உத்தரப்பிரதேசத்தில், ரஷ்யாவின் அதிநவீன ஏகே 203 துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை

0 2534

மேதி, காலனிஷ்கோவ் திட்டத்திற்கு இந்திய நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியில் ரஷ்யாவின் ஏகே 203 ரக துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதிநவீன துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய முடியும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் துப்பாக்கி தயாரிப்பது குறித்து ரஷ்யாவின் ரோசோபோரோனெக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் இந்திய நிபுணர்களுக்கு பயிற்சியளிக்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments