கர்நாடகாவில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து தசரா விடுமுறைக்குப் பின் முடிவு -சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர்

0 1703

கர்நாடகாவில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து தசரா விடுமுறைக்குப் பின் முடிவெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூருவில் பள்ளி சென்ற குழந்தைகளுக்கு கொரோனா வந்ததைச் சுட்டிக் காட்டிய அவர், அதற்காக மட்டும் பள்ளிகளை மூடியிருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments