கோழிகோட்டில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து

0 2124
அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து

கேரள மாநிலம் கோழிகோட்டில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

பரவலாக மழை பெய்து சாலையில் ஈரமாக இருந்த நிலையில், உயரமான இடத்தில் இருந்து கீழிறங்கி வரும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த காரையும் தள்ளிச் சென்று சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments