எனது குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி - நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

0 3608
எனது குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி - நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

45 வருடங்கள் தனது குரலாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்ததாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அண்ணாத்த படத்தில் எஸ்பிபி பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் தனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை என ரஜினி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தின் முதல் பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அவர் ட்வீட் செய்துள்ளார். டி.இமான் இசையமைத்து, எஸ்பிபி பாடிய அப்பாடல் இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments