ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குருவிகளை திருடிச்சென்ற குருவி திருடர்கள்..

0 4604
புதுச்சேரியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குருவிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குருவிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கணேசன், அவரது வீட்டில் உயர்ரக வளர்ப்பு குருவிகளை வளர்த்தும், விற்பனை செய்தும் வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு மழையையும் பொருட்டுப்படுத்தாமல் அவரது வீட்டுக்கு மாடியில் உள்ள கடைக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குருவிகளை பையில் போட்டு திருடி சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments