இந்தோனேஷியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கண்காட்சி அரங்கம்

0 2335

இந்தோனேஷியாவில் அமைக்கப்பட்டுள்ள கழிவு பிளாஸ்டிக்கால் ஆன கண்காட்சி மையம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

கிழக்கு ஜாவாவில் உள்ள கிரசிக் நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழி பைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றால் இந்தக் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்த கழிவுகள் கடல் மற்றும் ஆற்றங்கரைகளில் சேகரிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஜாவா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments