வட மாநிலங்களில் பெய்த கனமழை... நகரங்களில் வெள்ளப் பெருக்கு

0 2119

வட மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக மேற்கு வங்கம் மிட்னாபுர் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நகரின் பல முக்கியப் பகுதிகள் ஆறுகளைப் போல் காட்சியளிக்கின்றன. மக்கள் இயல்பு வாழ்க்கை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் நகரின் ருஸ்தம்புர், பாரோக் , சாஸ்திரி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருகியது. தொடர்ந்து அப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments