தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா ஊடுருவுவது கவலையளிக்கிறது - அமெரிக்கா

0 2619

தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா ஊடுருவுவது கவலையளிப்பதாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் 93 சீன ராணுவ விமானங்கள் தங்களின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததாக தைவான் கூறியதை அடுத்து, இவ்வாறு அமெரிக்கா கூறியுள்ளது.

சீனாவின் இத்தகைய நடவடிக்கை தவறான கணக்கீடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், பிராந்திய அமைதியை குலைக்கும் நடவடிக்கை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை விமர்சனம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments