ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம்

0 2686

ஹரியானாவில் மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் பால்வால் எனுமிடத்தில் 24 குழந்தைகள் உயிரிழந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேசம், ஹரியானா  உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவி உள்ள டெங்கு போன்ற மழைக்கால காய்ச்சல்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடாத மக்களை கடுமையாக வாட்டி வருகின்றன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments